துப்பாக்கிகளில் கொழுவ பட்ட நிலையில் பெண் புலிகள் தலைகள் – வெளியாக தயராகும் கோர காட்சிகள்

இலங்கையில் இறுதி போரின் பொழுது சிங்கள அரச பயங்கரவாதம் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது ,

கொலைகள்

சரண் அடையவந்தவர்களை கைது செய்து நிர்வாணமாக்கி புலிகள் ஆதரவாளர்கள் என்றும் ,புலிகள் என்றும் கூட்டாக கற்பழித்து

மார்பகங்கள் ,மற்றும் பெண் உறுப்புக்கள் வெட்டப்பட்டு ,அதற்குள் போத்தல்கள் இறுக்க பட்டும் மிக கோரமாக கொலை செய்ய பட்டனர்

தலை வெட்டு

ஆண் பெண் போராளிகள் தலைகள் வெட்டப்பட்டு துப்பாக்கி நுனியில் கொழுவி வைக்க பட்ட காட்சிகள் அதில் அடக்கம் பெற்றுள்ளனவாம்

அவ்விதமான காட்சிகளில் மிக்க முக்கியமானவர்கள் காணொளிகள்,அல்லது புகைப்பட காட்சிகள் வெளியாகி பெரும்

கொந்தளிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது ,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் மிக முக்கிய சிங்கள இனப் படுகொலையின் சாட்சியங்கள் வழங்க பட்டுள்ளன

,இவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை என சிங்கள கூறி வருகிறது,மேலும் பல நூறு காணொளிகள் துண்டுகள் முக்கியமானவர்களிடம் இருப்பதாக நம்ப படுகிறது

வெளியிட தயாராகும் ஊடகம்

அந்த காட்சிகளும் முக்கிய பழைய,புது ஊடகங்களுக்கு வழங்க படலாம் எனவும் ,அத ஊடாக அவை உலக பரப்பில் மீள் பெரும்

கொந்தளிப்பை ஆளும் கோட்டா,மகிந்த சகோதர்களுக்கு எதிராக வெடிக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது

ஒவ்வொரு ஐநா மனித உரிமை கூட்ட தொடரின் பொழுதும் பிரிட்டனை தளமாக வைத்து இயங்கும் ,புலிகளின் முக்கிய ஆதரவுஅமைப்பு காட்சிகளை வெளியிடுவது வழக்கம் ,

விலைபோன புலிகள் அமைப்பு

ஆனால் பாதிரியார் இலங்கை சென்று வந்த நிலையில் அவர் அதே சிங்களத்திற்கு

விலைபோன நிலையில் அவை வெளியிடுவது தவிர்க்க பட்டு வருவதும், புலிகள் தொடர்பிலான எவ்வித விடயங்களும் இவர்களினால் பேச படுவதும் இல்லை

அதனால் முக்கிய புலி அமைப்பு ஊடாகவும் இந்த காட்சிகள் வெளிப்படுத்த நகர்வுகள் இடம் பெற உள்ளதாக கசிவுகள் வெளியாகின்றன

இவை வரும் காலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது

Spread the love

Author: நிருபர் காவலன்