புலிகள் லட்சம் பேரை கழுத்து வெட்டி கொன்றனர் – லண்டனில் சிங்கள அரசு வழக்கு

புலிகள் லட்சம் பேரை கழுத்து வெட்டி கொன்றனர்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரிட்டனில் விடுதலை புலிகள் தடைக்கு எதிராக சிங்களம் போலி புகார்கள் -புலிகள் லட்சம் பேரை கழுத்து வெட்டி கொன்றார்களாம்

பிரபாகரன் போராடட்ம

சிங்கள அரச பயங்கரவாதத்தால் அடக்கி ஒடுக்க பட்டு நசுக்க பட்ட தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் துருப்பிடித்த துப்பாக்கி தாங்கி போரை

முன்னெடுத்தார் ,அதுவே இலங்கை அரச பயங்கரவாத இனவாதத்தை நிலைகுலைய செய்ததுடன் ,தமிழர் பூர்வீக நிலப் பரப்புக்களை நிரந்தர ஆளுகைக்குள் வைத்து அடச்சீ புரிந்து வந்தனர்

புலிகள் தடைக்கு எதிராக சதி

இவ்வாறான நிலையில் அந்த அமைப்பு ஆளும் கோட்டபாய ராஜபக்சே சகோதர்களினால் முற்றாக துடைத்து அழிக்க பட்டது

பொய் குற்ற சாட்டு

,அதே தமிழர் விடுதலைக்காக போராடிய விடுதலை புலிகள் தமிழ் மக்களில் லட்சம் பேரை கழுத்து வெட்டி படுகொலை புரிந்தனர் என லண்டனில் உள்ள நீதிமன்றில் சிங்கள அரசால் வழக்கு தொடுக்க பட்டுள்ளது

புலிகள் மீது விதிக்க பட்ட தடையை பிரிட்டன் நீதிமன்றம் நீக்கி இருந்த நிலையில் அதனை விலக்காது தொடந்து தடையினை பிறப்பிக்க வேண்டும் என்ற நிலையில் ,

இந்த சிங்களர் வழக்கை தொடர்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

போலியான தரவுகள்

இந்த சிங்களவர்கள் முஸ்லீம்கள் மக்களை எவ்வாறு தலைகளை வெட்டி கொல்வார்களோ அவ்விதம் வெட்டி கொன்றனர் என பல பக்க அறிக்கைகள் அடங்கிய மனுவை தாக்கல் செய்துள்ளனராம்

அதற்கு எதிராக தமிழர் ,தமிழ்த் தேசிய ஆதரவு கொண்ட, மனித உரிமை வாதிகளும் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்

தமிழர் தரப்பை விசாரிக்காது ஒருவர் தரப்பு வாதத்தை மட்டும் ஏற்று கொள்ள கூடாது என கோரியும் இந்த மனு அளிக்க பட்டுள்ளதாம்

சிங்கள சதி நகர்வு

இதனால் என்னவோ சமீப நாட்களில் சிங்களம் ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் மீட்க படுவதாகவும் ,புலிகள் மீள் உருவாக்க முனைந்த நபர்கள் கைது செய்தனர் என்ற செய்திகளையும் வெளியிட்டு வருகின்றனர்

சிங்களத்தின் இந்த சூழ்ச்சியை விளங்கி கொள்ளாத நம்ம தமிழர் ஊடகங்களும் அதனை வரிந்து கட்டி செய்தியாக வெளியிட்டு வருகின்றனர்

குறித்த சிங்களவர் நீதிமன்றில் சமர்ப்பிக்க பட்ட அந்த மனுவை படித்து பார்த்தல் தமிழர்கள் கொதித்து போவார்கள் என தெரிவிக்க படுகிறது

இறுதி போர் தமிழ் படுகொலை

இறுதி போரில் லட்சம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரச பயங்கரவாதத்துக்கு ,அது புரிந்த படுகொலைக்கு

இலங்கை செய்திகள் 30 படிக்க இதில் அழுத்துங்கள்

இதுவரை உலகில் எந்த நீதிமன்றமும் தணடனை வழங்கவில்லை ,12 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் சிங்கள அரச பயங்கரவாத கொலையாளிகள் சுதந்திரமாக நடமாடி திரிகின்றனர் ,

இந்த மனித படு கொலைக்கு என்று தீர்வு..? ,சர்வதேசமே பதில் சொல்லுமா ..?

சிங்கள இனவாதம் அடக்க படுமா..?அடக்க பட்ட தமிழர் இனம் நிமிர்ந்து நடக்குமா ..?
கேள்வியோடே நகர்கிறது தமிழர் வாழ்வு .

Author: நிருபர் காவலன்