இராணுவ கொலையாளிகள் சிக்கின – கோட்டாவுக்கும் இதே நிலை தான் – வீடியோ

இலங்கையில் ஆளும் மகிந்தா சகோதரர்கள் ஆட்சியில் இடம்பெறும் கொலைகள்,கடத்தல்கள்,கப்பம்,மிரட்டல் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன

பங்களாதேஸ் படுகொலை

அதுபோலான பெரும் கொலையும் கங்கேரி நாட்டில் வைத்து அரங்கேற்ற பட்ட ஒளிபரப்பான நகர்வுகளையும் அல்ஜசீரா ஊடகம் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது

விமான பயணம் முதல் அவர்கள் போலியான ஆவணங்கள் தயாரிப்பு வரை மிக லாவகமாக எடுத்துள்ளனர் ,ஆடைக்குள்

,பேனாவுக்குள் ,என மறைத்து வைத்த இரகசிய கமராக்கள் மூலம் இந்த ஆவணத்தை மீட்டுள்ளனர்

நீண்டகால நேர்த்தியான புலனாய்வு ஒழுங்கு படுத்தல் மூலம் மேற்படி ஆவணம் வெளியிட பட்டுள்ளது ,இது ஆளும்

ஆட்சியாளர்களுக்கு பெருமநெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
இதோ இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்

கடைகள்,பணம் அனுப்புதல்

கடைகள் ,உணவகங்கள்,மற்றும் பணப்பரிவர்த்தனை போன்ற வற்றில் ஈடுபட்டுள்ள விடயங்களும் அம்பலமாகின்றன ,இதில் இருந்து பலவிடயங்களை நாம் ஊகித்து கொள்ள முடியும்

சிலா நாடுகளுக்கு இந்த காணொளி தடை செய்யப்பட்டுள்ளது ,உங்களுக்கு காண்பிக்கை வில்லை எனின் நிலை அவ்வாறு உள்ளது என்பதாகும்

Spread the love

Author: நிருபர் காவலன்