லண்டன் பேர்மிங்கத்தில் பாட்டி – 150 பேரை மடக்கிய பொலிஸ் – video

பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் உள்ள நைட் கிளப் ஒண்றில் மிக இரகசியமாக நடத்த பட்ட பாட்டி ஒன்று பொலிஸாரின் திடீர் முற்றுகைக்கு உள்ளானது

காட்டி கொடுத்த உளவு விமானம்

காவல்துறையினரின் ஆள் இல்ல டிரோன் ரக உளவு விமானம் அங்கு அதிக நபர்கள் கூடி நிற்பதை காட்டி கொடுத்தது ,உடனே உஷாரான போலீசார் ஆயுதங்களுடன் சுற்றிவளைத்தனர் ,

பொலிசார் மீது தாக்குதல்

இவர்களை கண்ணுற்ற குழுவினர் பெலிட் ,மற்றும் பியர் போத்தல்கள் கொண்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் சில போலீசார் படுகாயமடைந்தனர்

தண்டம்

நிகழ்கால கொரனோ தடையை மீறி இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளது

,மேலும் இதனை ஒழுங்கு செய்தவருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள் மற்றும் ,அந்த நைட்கிளப் உரிமையாளருக்கும் பத்து ஆயிரம் வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

உள்ளே யாருக்கும் தெரியாது மறைந்திருப்பதாக நினைப்பவர்களே யாக்கிறதை ,தலைக்கு மேலே ஆள் இல்லா உளவு விமானம் பறக்கிறது

அயல் வீடு சென்றவர் சிக்கினார்

அயல் வீடு ஒன்றுக்கு சென்றவரையும் மேற்படி ரக விமானம் காட்டி கொடுத்துள்ளது ,உளவு விமானத்தை கண்டு ஓட்டம் பிடித்துள்ளார்

எனினும் அவரை பின்தொடர்ந்த போலீசார் அவருக்கும் தண்டம் வழங்கியுள்ளனர்

Spread the love

Author: நிருபர் காவலன்