பிரிட்டனில் புதியவகை கொரனோ -அழுகும் உடல்பாகங்கள்

ஆப்பிரிக்கா நாடுகளில் பரவிய போன்றதொரு புதியவகை கொரனோ நோயானது ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளதாக பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த நோயானது பரவியவர்களின் விரல்கள் அழுகிய நிலையில்

காணப்படும் ,அதன் பின்னர் அவர்கள் இறந்து விடும் மிக கொடிய தொடராக இது தெரிவிக்க பாடுகிறது

அவ்விதமான நோயின் தாக்குதல் ஒன்றில் சிக்கி ஆப்பிரிக்காவில் நானூருக்கு

மேற்பட்டவர்கள் இறந்தனர் ,நடந்து கண்டிருக்கும் பொழுதே உடலின் தசைகள்

அழுகி வீழ்ந்து இறந்த பதற வைக்கும் பயங்கரம் அது ,அவ்விதமான நோயின் தாக்குதல்

இங்கும் பரவியுள்ளதால் மருத்துவர்கள் இதற்குரிய மருந்தினை

கண்டு பிடிக்கும் பணியில் ஈடு படும் திட்டத்தில் உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது

Spread the love

Author: நிருபர் காவலன்