தமிழீழம் கேட்கும் வெளிநாட்டு தமிழர்கள் – குமுறிய கோட்டா

கோட்டா அதிரடி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

உலக சமாதானத்தை நிலை நாட்ட தான் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உழைப்பேன் என
ஆளும் இலங்கை தமிழ் இன கொலையாளியும் இன்றைய ஜனாதிபதியுமான கோட்டபாய தெரிவித்துள்ளார்

நாம் பயங்கரவாதிகளை அழித்து நாட்டு மக்களை காப்பாற்றியுள்ளோம் ,

சிறைகளில் எவரும் இல்லை எமக்கு எதிராக சேறு பூசும் நபர்களாலே வெளி நாடுகளில் இருந்து பொய் பரப்புரை செய்கின்றனர் என கோட்டா குமுறியுள்ளார்

அவர்களின் கனவு தமிழீம் அது ஒருபோதும் சாத்தியமாகாது எனவும் ,தாம் போரில்

ஒரு தமிழர்களையும் கொலை செய்யவில்லை எனவும் ,புலிகளே

கொன்றார்கள் என கொக்கரித்துள்ளார் இரத்தக் கறை படிந்த எசமான் கோட்டா ,

Author: நிருபர் காவலன்