புலிப்பீதி -மயிலிட்டி முதல் பொலநறுவை வரை சிங்கள இராணுவம் பயிற்சி

புலிப்பீதி -மயிலிட்டி முதல் பொலநறுவை வரை சிங்கள இராணுவம் பயிற்சி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

புலிகள் மீள் வருவார்கள் என்ற பீதி – தமிழர் தாயாக பகுதிகளில் சிங்கள இராணுவம் திடீர் இராணுவ ஒத்திகை நடவடிக்கை

இராணுவ பயிற்சி

ஐநா அமைதி காக்கும் பணியில் ஈடுபடும் நோக்குடன் சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் செல்லவுள்ளது


,இதில் இணைய உள்ள சிங்கள படைகளுக்கு 450 மைல்கள் வரையிலான அதி உயர் பயிற்சிகள் வழங்க படவுள்ளன ,

நீர் நிலைங்களை ஊடறுத்து செல்லுதல் ,காடுகள் வழியாக பயணிக்கும் பொழுது ஏற்படவுள்ள நெருக்கடிகள் மற்றும்

எதிர்ப்புக்கள் என்பனவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் இந்த போர் பயிற்சிகள் வழங்க படவுள்ளன

தாக்குதல் திட்டம் இதுவே

நோக்கம் அதுவாக இருப்பினும் மறுபுறத்தே புலிகள் மீள் ஒரு போரினை தொடங்கினால் அவர்கள் இந்தியாவின் ஆதரவுடன் மயிலிட்டி பகுதியால் ஊடறுத்து நுழைந்து பருத்துறை

,முல்லைத்தீவு ,மணலாறு நாகர்கோவில் ,பரந்தன் ,விசுவமடு திருமலை,கிண்ணியா போன்ற பகுதிகள் வழியாக தரை இறங்கி நில மீட்பை பரந்து மேற்கொள்ள கூடும் என்ற நிலையில்

சர்வதே நீதிமன்றில் இலங்கை

மாதவிடாய் காலத்தில் இது நடக்கும்

தமிழர்களின் முக்கிய பகுதியாகவும் ,புலிகளின் முக்கிய தாக்குதல் ,ஊடறுப்பு முற்றுகை இடம்பெற்ற பகுதிகளை தெரிவு செய்து அதன் ஊடே சிங்களம் இந்த பயிற்சியில் ஈடுபடுகிறது

புலிகள் எழுச்சி

அப்படி என்றால் புலிகள் மீள எழுச்சி கொள்வர்களை என்பதை இப்பொழுதே சிங்களம் புரிந்து கொண்டு அதனை தடுக்கும்

தாக்குதல் வியூகங்களை வகுக்க முனைகிறது என்பதே இந்த விடயங்கள் அடித்து கூறும் செய்தியாளாக, சமகாலத்தில் வீழ்ந்து மலர்கின்றன

இந்தியாவுக்கு எச்சரிக்கை


இதன் நேரடி எச்சரிக்கை வடிவம் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது எமக்கு தெரியும், அந்த விளையாடடு இனி இங்கு நடக்காது என்பதன் நேரடி இந்தியாவுக்கான எச்சரிக்கை வடிவமாகவும் இது பார்க்க படுகிறது

கிழிக்க பட்ட ஒப்பந்தம்

கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் இருந்து ஒரே நாளில் அந்த ஒப்பந்தங்களை கிழித்து எறிந்து இந்தியாவை அலறவிட்ட கோட்டா இப்பொழுது இந்த விடயத்தை கூற முனைகிறார்

சீனா பின்புலத்தில் உள்ளது என்ற அகங்காரத்தில் கோட்டா இந்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் ,ஆனால் இது ஆபத்தான ஆட்டம் என்பது முடிவில் தெரியவரும் என்பது திண்ணம் .

ராஜீவ் காந்திக்கு துப்பாக்கியால் அடித்து பெரும் நாடச்சே இலங்கை ,கணவனை தாக்கிய இலங்கையுடன் கூட்டு வைத்த சோனியாவுக்கு வெட்கம் இல்லை தான் போங்கல் .

Author: நிருபர் காவலன்