புலிகள் தொடர்பாக பாராளுமன்றில் பேச தமிழர் எம்பிகளுக்கு தடை

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

புலிகள் தொடர்பாக பாராளுமன்றில் பேச தமிழர் எம்பிகளுக்கு தடை

இலங்கையின் தமிழர் தேசிய விடுதலைக்காக போராடிய மேதகு தலைவர் பிரபாகரன் தொடர்பாக இலங்கை பாரளுமன்றில் பேசுவதற்கு தடை

சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு ஆளும் கோட்டபாய அரசு நடவடிகை மேற்கொண்டு வருகிறது

மக்கள் தொடர்பாளராக நியமனம் பெற்றுள்ள முன்னாள் தமிழர் இனஅழிப்பை மேற்கொண்ட இராணுவ தளபதியே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்

இலங்கை பாரளுமன்றில் பேச தடை

ஜெர்மன் பாரளுமன்றில் ஹிட்லரை பற்றி பேசுவதற்கு தடைகள் உள்ளதாக கூறும் அவர் அதே போன்று இலங்கையிலும் இலங்கை

புலிகளினால் கடத்தபட்ட இலங்கை சோனகர்

இறையாண்மையையை ஏற்று வழிவந்தவர்கள் லட்ச கணக்கான மக்களை கொன்று குவித்த பிரபாகரன் தொடர்பாக பேசுவதற்கும் அருகதை அற்றவர்கள் என்கிறார்

எங்கே மக்கள் படுகொலை
ஆனல் எவ்விடத்தில் புலிகள் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தார் என்பதை அவர் தெரிவிக்காது மறைந்து தப்பி கொண்டார் ,அதன் ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை

இன அழிப்பு
ஆக 2009 ஆம் ஆண்டு இறுதி போரில் லட்ச கணக்கான ,தமிழர்களை கொன்று குவித்த மகிந்தா,கோட்டபாயாவின் அரச

பயங்கரவாத இனஅழிப்பு தொடர்பாக பேசுவதற்கு இலங்கையில் எந்த ஒரு சிங்கள குடிமகனோ அல்லாது அரசியல் வாதிகளோ தயராக இல்லை

சிங்கள அடக்குமுறை

புலிகள் தொடர்பிலான எவ்வித பேச்சுக்களும் மீள் எழுந்துவிடாது பலத்த அடக்குமுறை மேற்கொண்டு வருகிறது சிங்கள தேசம்,

இராணுவத்தை அரசு கட்டி கொடுக்காது பொன்சேகா

சர்வதேச ரீதியிலும் தமிழர்கள் புலிகளின் நினைவுகளை தாங்கி வணக்கம் செலுத்திட கூடாது என்பதிலும் மிக தீவிரம் காட்டுகிறது

எழுக தமிழ்

எனவே தமிழர்களே சிங்களத்தின் இந்த சூழ்ச்சிகளை உடைத்து எமது விடுதலை நோக்கி நகரவேண்டிய தருணம் இது

ஒன்று பட்டு வடம் இழுப்போம் ஆளும் சிங்கள அரச பயங்கரவாதத்தை உலகின் முன் இடித்து கூறுவோம்

Author: நிருபர் காவலன்