பட்டப் பகலில் காரினால் ஏற்றி கவுன்சிலர் படு கொலை – மெய் நடுங்க வைக்கும் காணொளி வெளியாகி
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
ஆந்திரப் பகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் காரினால
ஏற்றி படுகொலை செய்ய பட்டுள்ளார் ,மேற்படி படுகொலை சம்பவ காணொளி வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
இவர்களுக்குள் ஏற்பட்ட முரண் பாட்டை அடுத்து காரினால்
இடித்து பதை பதைக்க படுகொலை செய்யும் காட்சி பார்ப்பவர்களை நடுங்க வைக்கிறது
இந்த படுகொலையை புரிந்தவர்கள் கைது செய்ய படுவார்களா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது