மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது

காதல் மனைவியை கொன்று வீசிவிட்டு ,காணவில்லை என நடித்த கணவரை மடக்கி பிடித்த அவுஸ்ரேலிய காவல்துறையினர் , தொடரும் விசாரணைகளில் சிக்கிய கொலையின் மர்மங்கள்

அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போனில் சீன இனத்து குழுமத்தை சேர்ந்த முப்பத்தி

ஐந்து வயதுடைய கணவர் தனது காதல் மனைவியை கொன்று வீசிவிட்டு ,

அவரை காணவில்லை என நாடகம் ஆடியுள்ளார் ,காவல் துறையினர்

மேற்கொண்டு வந்த விசாரணைகளில் முன்னுக்கு பின் இவர் வழங்கிய

தகவலை அடுத்து தற்போது கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டார்

இவரே தனது காதலியை கொன்றுள்ளது நிரூபணமாகியுள்ளதால்

இவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

வெளிநாடுகளில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் இவ்வாறு கொடிய

சம்பவங்களில் ஈடுபட்டு செல்வது அதிகரித்து காணப்படுவதாக கருத்துரைத்துள்ளனர்

Spread the love

Author: நிருபர் காவலன்