வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?

சொலைமானி யின் பெயரில் புதிதய ஏவுகணை சோதனை செய்த ஈரான் -அதிர்ச்சியில் இஸ்ரேல் அமெரிக்கா video
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?

வடகொரியாவில் இன்று அதிகாலை வேளை இரண்டு நில நடுக்க

சம்பவங்கள் பதிவாகியுள்ளன ,இவை 3.2 க்கு அதிகமான அதிர்வுகளில் பதிவாகியுள்ளது

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது ,

அவ்விதம் கடலுக்கடியிலோ அல்லது நிலத்தடிக்குள்ளோ புதிய வகை ஏவுகணை

சோதனையை நடத்தி இருக்க கூடும் என்றே சந்தேகம் வெளியிட பட்டுள்ளது


கரணம் இதனால் ஏற்பட்ட சேத விபரங்களை அந்த நாடு கூறாமையே .

Author: நிருபர் காவலன்