லண்டனில் பொலிஸ் வேட்டை – 20ஆயிரம் பணத்துடன் வாலிபர் கைது

லண்டனில் பொலிஸ் வேட்டை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

லண்டனில் பொலிஸ் வேட்டை – 20ஆயிரம் பணத்துடன் வாலிபர் கைது

இன்று வியாழக்கிழமை லண்டன் Royal Crescent, Ruislip, HA4 பகுதியில் உள்ள வீட்டுக்குள்


புகுந்த காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் பை ஒன்றில்

மறைத்து வைக்க பட்டிருந்த
இருபதாயிரம் பவுண்டுகள் பணம் மீட்க பட்டுள்ளது

மேற்படி பணத்தை மறைத்து வைத்திருந்த குற்ற சாட்டில் 29 வயது வாலிபர்

ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

Author: நிருபர் காவலன்