இறந்த தாயின் சடலத்தை 10 ஆண்டுகளாக வீட்டுக்குள் வைத்திருந்த மகள்

இறந்த தாயின் சடலத்தை 10 ஆண்டுகளாக வீட்டுக்குள் வைத்திருந்த மகள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசித்து வரும் பெண் ஒருவர் இறந்த

தனது தாயின் சடலத்தை பத்து ஆண்டுகளாக குளிர்சாதன

பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது

தனது வீட்டை காலி செய்யும் முகமாக கூலிக்கு அமர்த்த [அட்டா நபர்

ஒருவருடன் அந்த வீட்டு பொருட்களை அகற்ற முற்பட்ட பொழுது குளிர்சாதன

பெட்டிக்குள் பெண்ணின் சடலம் உள்ளதை கண்டு அதிர்ச்சி உற்றுள்ளார் ,

மேற்படி சம்பவத்தை கண்ணுற்று அதிர்ச்சி அடைந்த கூலி தொழிலாளி

போலீசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து விரைந்து வந்த போலீசார் மகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

Spread the love

Author: நிருபர் காவலன்