லெபனான் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்

லெபனான் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்

சிரியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள லெபனான் ஹிஸ்புல்லாக்கள்

முக்கிய நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் தொடர்

ஏவுகணை தாக்குதல்களை நடத்தின ,இதில் அவர்களின் முக்கிய ஆயுத

கூடங்கள் மற்றும் ,சுரங்க அறைகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் ஆதார காட்சிகளுடன் அறிவித்துள்ளது

ஹிஸ்புல்லாக்கள் தம்மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த தயராகி வரும் நிலையில் ,

அதற்கு முந்திய வலிந்து தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் ஆரம்பித்துள்ளது

எனினும் இதற்கு முறையான பதிலடி தாக்குதல் எதனையும் குறித்த

போராளிகள் அமைப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

Israeli warplanes strike
Israeli warplanes strike
Spread the love

Author: நிருபர் காவலன்