கண்ணி வெடி தாக்குதலில் மூன்று பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்

பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கண்ணி வெடி தாக்குதலில் மூன்று பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்

மாலியில் சமாதான நடவடிக்கையில் ஈடுபட சென்று இருந்த பிரான்சு

நாட்டு இராணுவத்தினர் மூவர் Hombori பகுதியில் மறைத்து வைக்க பட்ட கண்ணி வெடியில் சிக்கி பலியாகினர்

இறந்தவர்கள் சடலங்கள் பிரான்சு எடுத்து வரும் நகர்வுகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது

வெளிநாட்டு படைகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்று

வருகின்றமை குறிப்பிட தக்கது

பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்
பிரான்ஸ் இராணுவத்தினர் மரணம்

Author: நிருபர் காவலன்