தமிழகத்தில் மாமன் ,மாமி ,கணவனை சுட்டு கொன்ற மருமகள் – அதிர்ச்சியில் மக்கள்

தமிழகத்தில் மாமன்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

தமிழகத்தில் மாமன் ,மாமி ,கணவனை சுட்டு கொன்ற மருமகள் – அதிர்ச்சியில் மக்கள்

இந்தியாவை அதிரவைத்த மனைவியின் கொலை வெறி தாக்குதல்
பதின்

மூன்று வருடங்கள் ஒன்றாக வசித்து வந்த மனைவி கணவனை விட்டு விவகாரத்து பெற்று சென்று பிரிந்தார் ,

இவ்வேளை ஐந்து கோடி பணம் கேட்டு வழக்கு தொடர பட்டது ,,அந்த

இழப்பீட்டை தர கணவர் மறுத்து வந்த நிலையில் ,அந்த உறவுகளுடன்

கணவன் வீட்டுக்கு சென்ற மனைவி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சுட்டு தள்ளினார்

இதனால் அவர்கள் அவ்விடத்திலேயே பலியாகினர் ,பெற்றவர்களின் தொடர்பு

இல்லாத நிலையில் அவர்கள் வீட்டுக்கு விரைந்து சென்ற மக்கள் அங்கு மூவரும் பிணமாக கிடந்த நிலையில் கண்டு அதிர்ந்து போனார்

பொலிசாருக்கு தகவல் வழங்க விரைந்து வந்த போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


தப்பி ஓடி கொண்டிருக்கும் மனைவியை கைது செய்த பின்னர் தான் மிகுதி விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது

Author: நிருபர் காவலன்