கனடா மொன்றியலில் பலர் சிறை பிடிப்பு போலீசார் குவிப்பு -பதட்டம் தொடர்கிறது

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கனடா மொன்றியலில் பலர் சிறை பிடிப்பு போலீசார் குவிப்பு -பதட்டம் தொடர்கிறது

கனடா மொன்றியலில் உள்ள நிறுவனம் ஒன்றுக்குள் பணிபுரிந்த

ஊழியர்களை மர்ம நபர்கள் ஆயுத முனையில் சிறை பிடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

குறித்த பகுதி சுற்றிவளைக்க பட்டு ஆயுத பொலிசார் குவிக்க பட்டுள்ளனர்

மேலும் அவ்விடத்திற்கு மக்கள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளதுடன்

,அங்குள்ள மக்கள் சுற்றிவளைக்க பட்டு தீவிர சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

இந்த சம்பவத்தில் இதுவரை எவருக்கும் காயங்கள் இல்லை என

தெரிவிக்க படுகிறது ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் உடனடியாக தெரிய வரவில்லை

கைபேசிகள் சைலண்டில் வைக்க பட்டுள்ளது எனவும் மக்கள் பீதியில் பதுங்கி உள்ளனர்

பல 12 க்கு மேற்பட்டவர்கள் இவரது சிறை பைடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Author: நிருபர் காவலன்