பிரான்சில் தேவலாய பாதர் மீது துப்பாக்கி சூடு – பொலிசார் குவிப்பு

பிரான்சில் தேவலாய பாதர்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரான்சில் தேவலாய பாதர் மீது துப்பாக்கி சூடு – பொலிசார் குவிப்பு

பிரான்ஸ் நாட்டின் French city of Lyon பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள்

நுழைந்த ஆயுத தாரி அங்கு ஆராதனையை நடத்தி விட்டு தேவலாயத்தை

மூடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பாதிரியார் மீது திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் .

இதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்

இரண்டு நாள் இடை வெளியில் நடந்த இரண்டாவது தீவிரவாத

தாக்குதல் இதுவென்பதும் குறிப்பிட தக்கது

ஏழாயிரத்திற்கு மேற்பட்ட இராணுவம் வீதிகளில் குவிக்க பட்டுள்ள பொழுதும்

அவர்களுக்கு தண்ணி காட்டி விட்டு இந்த கொலை வெறி தாக்குதல் நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

பிரான்சில் தேவலாய பாதர்
பிரான்சில் தேவலாய பாதர்

Author: நிருபர் காவலன்