பிரான்ஸ் வீதிகளில் 7,000 இராணுவம் குவிப்பு

பிரான்ஸ் வீதிகளில்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரான்ஸ் வீதிகளில் 7,000 இராணுவம் குவிப்பு

பிரான்ஸ் நாட்டில் இருவர் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டதும்

மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் தற்போது அங்கு

ஏழாயிரம் இராணுவம் வீதிகளில் பாதுகாப்பில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

இந்த தீவிரவாத தாக்குதலை மேற்கொண்டவர் துனிசியா நாட்டை சேர்ந்த 21 வயதுடைய அகதி என கண்டுபிடிக்க பட்டுள்ளது

மேலும் இவர் இத்தாலி நாட்டின் ஊடக பிரான்சுக்குள் நுழைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது

இவரது இந்த செயலினால் பிரான்சில் வாழும் அகதிகள் நிலை

தொடர்பில் ஆளும் அரச அதிபர் கடும் போக்கினை மேற்கொள்ள கூடும் என எதிர்பார்க்க படுகிறது

இந்த தாக்குதல் மிக கோரமானது என தனது கடும் கண்டனத்தை பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்

Author: நிருபர் காவலன்