பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை – பலர் காயம் – தீவிரவாதிகள் தாக்குதல்

பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை – பலர் காயம் – தீவிரவாதிகள் தாக்குதல்

இன்று காலை ஒன்பது மணியளவில் பிரான்ஸ் Catholic church in Nice பகுதியில் உள்ள தேவாலயம்

ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீர் கத்தி வெட்டு தாக்குதலை

நடத்தினர் ,இதில் இருவர் கோரமாக கழுத்து வெட்டி படு கொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,கொலையாளி காவல்துறையிரால் கைது செய்ய பட்டுள்ளனர்

பிரபல ஊடகம் ஒன்று இஸ்லாமிய மதத்தை இழிவு படுத்தி காட்டூன்

வெளியிட்டதன் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

தற்போது போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த

பட்டுள்ளது ,இது திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது

பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை
பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை

Author: நிருபர் காவலன்