கத்தியால் ஆணை 27 முறை குற்றிய இரு பெண்கள்

கத்தியால் ஆணை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கத்தியால் ஆணை 27 முறை குற்றிய இரு பெண்கள்

அமெரிக்கா சிக்காக்கோ நகரில் உள்ள அங்காடி ஒன்றுக்குள் நுழைய

முயன்ற இரு இளம் பெண்களை
அங்கு காவலுக்கு நின்ற காவலாளி முக கவசம் அணிந்து செல்லுமாறு வேண்டியுள்ளார்

ஆனால் இந்த இரு இளம் பெண்களும் அதற்கு மறுத்து அவர் மீது சரமாரி

தாக்குதலை நடத்தினர் ,அதன் பின்னர் ,பொக்கட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த காவலர் மீது சரமாரியாக குத்தினர்

கை ,கால் ,கழுத்து ,வயிறு ,மற்றும் மார்பு பகுதிகளில் இருபத்தி ஏழுமுறை குத்தியுள்ளார்

பலத்த காயமடைந்த அந்த நபர் தற்போது அதி தீவிர சிகிச்சை பிரிவில்

அனுமதிக்க பட்டுள்ளார் ,இரு பெண்களும் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு

உட்படுத்த பட்டுள்ளனர் ,.மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

கத்தியால் ஆணை
கத்தியால் ஆணை

Author: நிருபர் காவலன்