பிரிட்டனில் மக்கள் மீது கெமிக்கல் தாக்குதல் – 15 பேர் பாதிப்பு – மர்ம நபர் தப்பி ஓட்டம்

பிரிட்டனில் மக்கள் மீது
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரிட்டனில் மக்கள் மீது கெமிக்கல் தாக்குதல் – 15 பேர் பாதிப்பு – மர்ம நபர் தப்பி ஓட்டம்

பிரிட்டனில் முகமூடி அணிந்த மர்ம மனிதர் ஒருவர் திடீரென Pizza Hut,

McDonald’s then Tesco கடைக்குள் புகுந்து அங்கு கெமிக்கல்

தாக்குதலை நடாத்தியுள்ளார் ,இதனால் இதுவரை பதின் ஐந்து பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

தொடர்ந்து அந்த பகுதிய அடித்து பூட்ட பட்டு மக்கள் அங்கிருந்து அப்புற

படுத்த பட்டுள்ளனர் ,தொடர்ந்து ஆயுத போலீசாரை குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

Upper Gornal, West Mids இது தீவிரவாத தாக்குதலா என தெரியவரவில்லை ,

போலீசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

பிரிட்டனில் மக்கள் மீது
பிரிட்டனில் மக்கள் மீது

Author: நிருபர் காவலன்