பிரான்சில் முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

பிரான்சில் முஸ்லீம் பெண்கள்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரான்சில் முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான Eiffel Tower

அருகில் வைத்து இரு முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இந்த தாக்குதலில் சிக்கி இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

ஊத்தை அரபியர்கள் என பேசியவாறே இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

கடந்த வாரம் ஆசிரியர் ஒருவர் குத்தி கொலை செய்ய பட்டமைக்கு

பழிவாங்கும் இனவாத தாக்குதலாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

பிரான்சில் முஸ்லீம் பெண்கள்
பிரான்சில் முஸ்லீம் பெண்கள்

Author: நிருபர் காவலன்