8 மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசிய பெண் – அதிர்ச்சியில் மக்கள்

8 மாத சிசுவை குப்பை தொட்டியில்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

8 மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசிய பெண் – அதிர்ச்சியில் மக்கள்

அமெரிக்கா New Haven பகுதியில் 24 வயதுடைய இளம் பெண் ஒருவர்

தான் பெற்ற எட்டு மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசியுள்ளார் .அவ்வேளை

குப்பை எடுக்க வந்த சுத்திகரிப்பு தொழிலாளி சிசுவின் அலறல் சத்தம்

கேட்டு ஓடி வந்து பார்த்தனர் . பலத்த காயங்களுடன் பெண் சிசு குப்பை தொட்டியில் கிடந்துள்ளது .

உடனே போலிஸுக்கு தகவல் வழங்க விரைந்து வந்த போலீசார் சிசுவை

மீட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டது

தொடர்ந்து சிசு சிகிச்சை பெற்று வருகிறது .தற்போது தயார் கைது

செய்ய பட்டு நீதிமன்றில் ஆயர்படுத்த பட்டுள்ளார்

8 மாத சிசுவை குப்பை தொட்டியில்
8 மாத சிசுவை குப்பை தொட்டியில்

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Author: நிருபர் காவலன்