பிரான்சில் ஏழு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

பிரான்சில் ஏழு தீவிரவாதிகள் கைது
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரான்சில் ஏழு தீவிரவாதிகள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

பிரான்சின் Charlie Hebdo in Paris பகுதியில் வைத்து ஏழு ஐ எஸ் கொடிய

பயங்கரவாதிகள் கைது செய்ய பட்டுள்ளனர் ,மிக பெரும் தாக்குதல் ஒன்றை

நடத்த திட்டமிட்டு இருந்த வேளையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

உளவு துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த

நபர்கள் தங்கியிருந்த பகுதியில் திடீர் சுற்றிவளைப்புக்கு உள்ளாக்க பட்டு கண்காணிக்க பட்டது ,

அதனை தொடந்து இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பொழுது இந்த கைது இடம்பெற்றுள்ளது

கைதானவர்கள் தொடந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

இந்த நடவடிக்கையால் பெரும் தாக்குதல் ஒன்று முறியடிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

பிரான்சில் ஏழு தீவிரவாதிகள் கைது
பிரான்சில் ஏழு தீவிரவாதிகள் கைது

Author: நிருபர் காவலன்