லண்டனில் மக்கள் மீது கத்தி குத்து தாக்குதல் -மூவர் காயம்

லண்டனில் மக்கள் மீது
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

லண்டனில் மக்கள் மீது கத்தி குத்து தாக்குதல் -மூவர் காயம்

இன்று மதியம் லண்டன் secondary school in Stockport.பகுதியில் உள்ள

பாடசாலை அருகே மக்கள் மீது நடத்த பட்ட திடீர் கத்தி குத்து

தாக்குதலில் சிக்கி மூவர் பலத்த படுகாயமடைந்த நிலையில்

மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த கத்தி குத்து தாக்குதல் ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பாக போலீசார் எதனையும் தெரிவிக்கவில்லை

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,லண்டனில்

இவ்வாறான சம்பவங்கள் நாள் தோறும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Author: நிருபர் காவலன்