சூடானில் கடும் மோதல் 70 பேர் பலி – 50 பேர் காயம்

சூடானில் கடும் மோதல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

சூடானில் கடும் மோதல் 70 பேர் பலி – 50 பேர் காயம்

சூடானில் அரச இராணுவத்திற்கும் கிழற்சி குழுவுக்கும் இடையில்

இடம்பெற்ற கடும் மோதல்களில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் எழுபது பேர் பலியாகியுள்ளனர்

மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

சூடானில் அமைதி நிலவிய பொழுதும் மீள தற்பொழுது அங்கே போர் வெடித்துள்ளது குறிப்பிட தக்கது

Author: நிருபர் காவலன்