ஈராக் 2 இராணுவ தளபதிகளை கொன்று குவித்த துருக்கி

Turkish drone
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஈராக் 2 இராணுவ தளபதிகளை கொன்று குவித்த துருக்கி

ஈராக் துருக்கி எல்லைப் பகுதியான Bradost பகுதியில் வைத்து

இரண்டு மிக முக்கிய இராணுவ தளபதிகளை இலக்கு வைத்து துருக்கிய விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் சிக்கி இரு

உயர் ரக அதிகாரிகள் ,மற்றும் அவரது சாரதி பலியாகியுள்ளனர் என ஈராக்கிய இராணுவம் அறிவித்துள்ளது

நீண்ட காலத்தின் பின்னர் துருக்கி நடத்திய தாக்குதலில் ஈராக்கிய இராணுவ தளபதிகள் பலியாகியுள்ளமை இரு நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

Author: நிருபர் காவலன்