பிரிட்டனில் வீட்டுக்குள் இருவரை வெட்டி கொன்ற கொடூரன்

பிரிட்டனில் வீட்டுக்குள்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிரிட்டனில் வீட்டுக்குள் இருவரை வெட்டி கொன்ற கொடூரன்

இன்று திங்கட்கிழமை பிரிட்டன் Wessex Road பகுதியில் மதியம் at 2.45pm


மணியளவில் படுகொலை செய்ய பட்ட தகவல் போலீசாருக்கு பறந்தது .

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அம்புலன்ஸ் என்பன தமது விரைவு சேவையை தொடங்கின

சம்பவ இடத்தில பெண் ஒருவர் படுகொலை செய்ய பட்ட நிலையில் மீட்க

பட்டார் ,மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,மேற்படி படு

கொலையை புரிந்த முப்பது வயது நபர் கைது செய்யப் பட்டுள்ளார் .

சமீப காலங்களாக பிரிட்டனில் இவ்விதமான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Author: நிருபர் காவலன்