லண்டன் Deptford இல் பற்றி எரிந்த மாடி கட்டிடம் – video

லண்டன் Deptford இல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

லண்டன் Deptford இல் பற்றி எரிந்த மாடி கட்டிடம் – video

கடந்த தினம் பிற்பகல் லண்டன் tower block in Deptford பகுதியில் உள்ள

மாடி கட்டிடம் திடீரென தீ பற்றி கொண்டது
சம்பவம்

அறிந்து விரைந்து வந்த 80 தீயணைப்பு படையினர் 12 தீ அணைக்

கும் இயந்திரங்கள் ஊடாக தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

இந்த தீ விபத்துக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

போலீசார் விசாரணைகளை தீவிர படுத்தியுள்ளனர் ,இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

லண்டன் Deptford இல்
லண்டன் Deptford இல்

Author: நிருபர் காவலன்