கனடாவில் -நடை பாதையில் சிறுவனை இடித்து விட்டு தப்பி ஓடிய லொறி

கனடாவில் -நடை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கனடாவில் -நடை பாதையில் சிறுவனை இடித்து விட்டு தப்பி ஓடிய லொறி

கனடா Scarborough பகுதியில் பிரதான வீதி ஒன்றில் நடை பாதை வழியாக

நடந்து சென்ற சிறுவன் ஒருவரை அவ்வழியே வேகமாக வந்த லொறி ஒன்று மோதி விட்டு தப்பி சென்றது

தலையில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான சிறுவன் ஆபத்தான நிலையில்,தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்

தப்பி ஓடிய லொறி சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

கனடாவில் -நடை
கனடாவில் -நடை

Author: நிருபர் காவலன்