லண்டனில் புதிய முறையில் வங்கி அட்டை மோசடி – மக்களே உசார் – வீடியோ

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

லண்டனில் புதிய முறையில் வங்கி அட்டை மோசடி – மக்களே உசார் – வீடியோ

பிரிட்டன்,மற்றும் ஐரோப்பா தழுவிய நிலையில் புதிய முறையில் வங்கி அட்டை மோசடி இடம்பெற்ற வண்ணம் உள்ளது

தற்போது புதிய முறையில் இவ்வகையான திருட்டில் ஈடுபடும் நபர்கள்

தற்பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளனர் ,அதனை இதோ இந்த காணொளியில்

பாருங்கள் ,உங்கள் நண்பர்களுக்கும் இதனை தெரிய படுத்துங்கள் ,வர்த்தகர்களே ,தப்பித்து கொள்ளுங்கள்

Author: நிருபர் காவலன்