காணாமல் போன கனடா இராணுவ உலங்குவானூர்தி – தேடும் கடற்படை

கனடா
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

காணாமல் போன கனடா இராணுவ உலங்குவானூர்தி – தேடும் கடற்படை

கனடா அரச இராணுவத்திற்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று திடீரென காணமல் போயுள்ளது

இத்தாலியில் இருந்து கிரேக் கடல் பகுதிக்கு மேலாக பறப்பில் ஈடு பட்டு கொண்டிருந்த பொழுது இந்த வானூர்தி காணமால் போயுள்ள்ளது

மேற்படி உலங்கு வானூர்தியானது கடலுக்குள் வீழ்ந்து நொறுங்கி இருக்க கூடும் என நம்ப படுகிறது


வான் படையினர் மற்றும் கடல் படையினர் குறித்த வானூர்தியை தேடிய வண்ணம் உள்ளனர் .

இன்று புதன் கிழமை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது ,மேற்படி உலங்கு

வானூர்தியில் பயணித்த மூன்று விமானங்கள் ,மற்றும் சிப்பாய்கள் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது

கனடா
கனடா

Author: நிருபர் காவலன்