மூன்று வயது சிறுமியை கடித்து குதறிய நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

மூன்று வயது சிறுமி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

மூன்று வயது சிறுமியை கடித்து குதறிய நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டன் Garvagh பகுதியில் வசித்து வந்த மூன்று வாயடைய சிறுமி ஒருத்தியை நாய் ஒன்று திடீரென பாய்ந்து கடித்து குதறியுள்ளது

சிறுமியின் முகத்தில் பலத்த கடி காயங்களுக்கு உள்ளான நிலையில் ,

Belfast மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார் ,குறித்த சம்பவம் தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இதே போன்ற தாக்குதலில் சிக்கி இதற்கு முன்னர் சிலர் மிக மோசமாக பாதிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

வளர்ப்பு பிராணிகள் எப்பொழுதும் நம்மை தாக்கி விடும் என்பதற்கு

இது ஒரு உதாரண மாகும் ,மக்களே யாக்கிரதை ,நாய்களை கண்ணுற்றால் விலகி சென்றிடுங்கள்

மூன்று வயது சிறுமி
மூன்று வயது சிறுமி

Author: நிருபர் காவலன்