கொரனோ நோயில் சிக்கி பிரிட்டனில் 586 பேர் பலி

கொரனோ நோயில்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கொரனோ நோயில் சிக்கி பிரிட்டனில் 586 பேர் பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 586 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை

இங்கு இடம்பெற்ற உயிர்பலி 21,678 ஆக உயர்வடைந்துள்ளது
இந்தநோயின்

தாக்குதலுக்கு உள்ளாகி 161,145 பேர் தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்

இதே போல பிரான்சில் இதுவரை 23,293 பேர் பலியாகியும் 165,842 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அமெரிக்காவில் அதி பயங்கரமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது 1,065 பேர் பலியாகியும்

பத்து லட்சத்து 22 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .57 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்

உலகலாவிய ரீதியில் 215 ,ஆயிரத்து 231 பேர் பலியாகியும் 31 லட்சத்து 10 ஆயிரத்து 696 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

மேலே உள்ள தகவல் அனைத்தும் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான மருத்துவ மனை இறப்பு

விகிதங்களாகும் ,மருத்துவமனைக்கு வெளியில் இறந்தவர்கள் எண்ணிக்கை

முழுமையாக இதில் இணைக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

கொரனோ நோயில்
கொரனோ நோயில்

Author: நிருபர் காவலன்