கனடாவில் 15வயது சிறுவன் சுட்டு கொலை – தொடரும் கொலைகள்

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கனடாவில் 15வயது சிறுவன் சுட்டு கொலை – தொடரும் கொலைகள்

கனடாவில் நேற்று முன்தினம் பதின் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளன

North York பகுதியில் இந்த துப்பாக்கி தாக்குதல் மாலை ஆறு மணியளவில்

இடம்பெற்றுள்ளது ,குறித்த சம்பவத்தை அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு

விரைந்த பொழுதும் சிறுவனை காப்பாற்றிட முடியவில்லை,

கனடாவின் இந்த பகுதியில் தொடர் கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .


இந்த கொலையினை புரிந்தவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில்

குற்ற புலனாய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர்,இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

Author: நிருபர் காவலன்