கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் -17 பேர் சுட்டு கொலை -போலீசார் குவிப்பு video

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் -17 பேர் சுட்டு கொலை -போலீசார் குவிப்பு

கனடாவின் வடக்கு Nova Scotia பகுதியில் 51 வயதுடைய ஆயுத தாரி மக்கள் மீது நடத்திய


துப்பாக்கி சூட்டில் பத்து பேர் பலியாகியுள்ளனர் .மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் மக்களை சுட்டு கொன்ற ஆயுத தாரி

தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் ,தற்போது ஆயுத போலீசார் குவிக்க பட்டு பாது காப்பு பல படுத்த பட்டுள்ளது

இந்த மக்கள் படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில்

போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கான்ஸ்டபிள் தர அதிகாரி ஒருவரும் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் ,மேலேயும் இரு காவல்துறை பெண்மணி காயமடைந்துள்ளார்

Author: நிருபர் காவலன்