அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா

அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் ஒன்றில் தரை இறங்கிய இராணுவ சரக்கு விமானம் ஒன்றினை இலக்கு

வைத்து கிளர்ச்சி படைகள் திடீர் ஆர்,பீ,ஜி ஊந்துகணை தாக்குதலை நடத்தின ,

இதில் அந்த விமானம் மயிரிழையில் தப்பியது .

நேர்த்தியான திட்டமிடலுடன் துல்லியமாக தாக்குதலை மேற்கொண்டனர் எனினும் அது மயிரிழையில் உயிர் தப்பியது

.,இதன் போது ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை

பலத்த பாதுகாப்பபு நிறைந்த இந்த விமான படை தளத்தின் மீது இடம்பெற்றுள்ள இந்த தாக்குதல் அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து இராணுவ தளம் பாதுகாப்பு பல படுத்த பட்டு சுற்று காவல் ரோந்து பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன

சில தினங்களுக்கு முன்னர் இதே இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றமை தக்கது

அமெரிக்கா சரக்கு
அமெரிக்கா சரக்கு

Spread the love

Author: நிருபர் காவலன்