கனடாவில் தமிழரால் தமிழர் அடித்துக் கொலை,ஒருவர் காயம்

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கனடாவில் தமிழரால் தமிழர் அடித்துக் கொலை

கனடா டொரொன்டோவை சேர்ந்த 58 வயதுடைய. கமலக்கண்ணன் அரசரத்தினம்


என்ற தமிழர் plaza in Scarborough பகுதியில் அடித்து கொலை செய்ய பட்டுள்ளார் .

இரு நபர்களுக்குள் வெதுப்பகம் ,பேக்கரி ஒன்றுக்குள் இடம்பெற்ற வாய் தகராறு முற்றி அது கை கலப்பாக மாறியுள்ளது

அவ்வேளையில் மறு நபர் பலமாக தாக்கியதில் தலையில், பலத்த காயமடைந்த

அவர் தற்போது மரண மடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ,இந்த தாக்குதல் சம்பவம் நேற்று மதியம் 3,20 மணியளவில்  Finch and Warden avenues அருகில் இடம்பெற்றுள்ளது

சம்பவ இடத்தில இவர் பலியாகியுள்ளார் ,மேலும் ஒருவர், மைத்துனர் படுகாயமடைந்துள்ளார் ,இவ்வாறு இறந்தவர் ஈழ தமிழர் என தெரியவருகிறது

இந்த தாக்குதலை மேற் கொண்டவரும் தமிழர் தான் என தெரிவிக்க படுகிறது

கொலையாளியை காவல்துறையினர் வலைவிரித்து தேடி வருகின்றனர்

கனடாவில் இதே பகுதியில் இளம் பெண் ஒருவரும் சில வாரங்களுக்கு முன்னர் படுகொலை செய்ய பட்டிருந்தது குறிப்பிட தக்கது

நம்மவர்கள் மத்தியில் அதிகரித்து செல்லும் இவ்வாறான குழுமோதல்கள் ,

பகைமை, வெளி நாட்டார்வர்கள் மத்தியில் கீழ் நிலை சிந்தையை தோற்றுவித்துள்ளது

மேலும் கனடா செய்திகள் பார்க்க இதில் அழுத்துங்கள்

Author: நிருபர் காவலன்