சுவிஸுக்கு விசா பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

சுவிஸுக்கு விசா பெற்றுத்தருவதாக
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

சுவிஸுக்கு விசா பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

இலங்கையில் இருந்து சுவிஸ் நாட்டுக்கு மாணவர் விசாவில் நபர்களை அனுப்பி வைக்க தாம் விசா பெற்று தருவதாக

கூறி பண மோசடியில் ஈடுபட பெண் ஒருவர்

காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளார் .

கைதானவர் கொழும்பு பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது

Author: நிருபர் காவலன்