Posted in உலக செய்திகள், பிரித்தானிய செய்திலண்டனில் -கத்தி குத்து மேற்கொண்ட வாலிபன் கைது – போலீசார் அதிரடி 10/11/2019தெற்கு லண்டன் பகுதியில் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட 17 வயது வாலிபன் ஒருவர் கைது செய்ய பட்டுளளார் ,கைதானவர் தீவிர விசாரணைங்களுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,காயங்களுக்கு உள்ளான வாலிபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் Spread the love Author: நிருபர் காவலன்