150 மில்லியன் பேர் கொரனோ வைரசால் சீனாவில் பாதிப்பு

Spread the love

150 மில்லியன் பேர் கொரனோ வைரசால் சீனாவில் பாதிப்பு

சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 150 மில்லியன் மக்கள்

பாதிக்க பட்டுள்ளதாக சீனாவின் முக்கிய ஊடகம் ஒன்று பர பரப்பு தகவலை வெளியிட்டுளள்து .

அந்த நாட்டில் உள்ள மக்களில் பத்து வீதமானவர்கள் இந்த நோய் தாக்கத்தில் சிக்கி உள்ளனர் எனவும் இவர்கள் வசித்து

வரும் கிராமங்கள் அடித்து பூட்ட பட்டு அவர்கள் அடைத்து வைக்க பட்டுள்ளதாக அந்த அதிரடி செய்தி விரிந்து செல்கிறது


இந்த விடயங்களை வெளியிடும் ஊடகங்களை ,அடக்கி வருகிறது சீனா .

பல மக்களை வீதீயில் வைத்து சுட்டு கொல்லும் காட்சிகளும் ,நோயால் பாதிக்க பட்டவர்களை இழுத்து

செல்லும் காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .

குவான் மாகாணத்திற்கு மட்டும் கடந்த நான்கு நாட்களில் கிட்ட தட்ட 30 இராணுவ வானூர்திகளில் மருந்துகள் எடுத்து செல்ல பட்டுள்ளன

அப்டி எனின் அதன் பாதிப்பு தொகையை மக்களே கணித்து கொள்ள முடியும்.
செய்திகளை வெளியிடாது அது மறைத்து வருகிறது .

குவான் மாகாணத்தின் வைத்தியசாலை ஒன்றின் பொறுப்பு நிலை மருத்துவ அதிகாரியும் இந்த நோயில் சிக்கி பலியாகியுள்ள அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது

மேலும் மக்களுக்கு சிகிச்சையா வழங்கிய 1600 மருத்துவர்கள் ,தாதிகள் உள்ளிட்டவர்களும் நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .

குறித்த நோயினை கட்டு படுத்த முடியாது சீனா தடுமாறி வருகிறது ,இதனால் அமெரிக்காவின் மருத்துவ உதவிகளை

பெற்று கொள்வதிலும் அது தீவிர கவனம் செலுத்தி வருகிறது

150 மில்லியன் பேர் கொரனோ

Spread the love