15 மக்கள் மூதூரில் கைது

15 மக்கள் மூதூரில் கைது
Spread the love

15 மக்கள் மூதூரில் கைது

15 மக்கள் மூதூரில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

அனுமதி பெறாது பொது போக்குவரத்திற்கு தடைகளை ஏற்படுத்தும் நோக்கில் போராடடம் நடத்திய குற்றத்திறகா 15 மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .

விளக்கமறியலில் வைக்க பட்ட மக்கள்

இவ்வாறு கைது செய்யப்பட்ட மக்கள் போலீஸ் விசாரணைகளின் பின் நீதிமன்றில் பாரப்படுத்த பட்ட நிலையில் ,விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது .

இலங்கையில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் மக்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்து செல்கின்றனர் .

அவ்வாறான காலப்பகுதியில் தற்போது ,இவ்விதமான கைதுகளை இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம்

மக்கள் உரிமைகளை பெற அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட வீதி இறங்கினால் ,காவல்துறை மற்றும் இராணுவ இயந்திரத்தை ஏவி மக்களை கைது செய்து சிறையிலே அடைப்பதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

ஆண்டு ஆண்டு காலமாக மக்கள் ஏமாற்ற பட்டு, அடக்கியாளும் அதிகார வெறியாட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

அரசியல்வாதிகள் தமது குடும்ப நல அரசியலை முதன்மை படுத்தி செல்வதும் ,அதன் ஊடாக மக்களை எதிரியாக்கி அடக்கியாள நிபைப்பது இதன் ஊடக மீளவும் அம்பல பட்டுளள்து .