14 வாது மாடியில் இருந்து கீழே வீழ்ந்த சிசு – கனடாவில் நடந்த பயங்கரம்


14 வாது மாடியில் இருந்து கீழே வீழ்ந்த சிசு – கனடாவில் நடந்த பயங்கரம்

நேற்று கனடா டொராண்டோ Driftwood Avenue and Yorkwoods Gate

பகுதியில் சிசு ஒன்று பதின் நான்காவது மாடியில் இருந்து வீழ்ந்து இறந்துள்ளது

இரண்டு வயது சிறுவனே இவ்வாறு யன்னல் வழியாக வீழ்ந்துள்ளான் ,

பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட

பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளான்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

குறித்த விபத்து மரணம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு

வருகின்றனர் ,மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது