14 கொரனோ மருத்துவர்களை கடத்திய கடத்தல் காரர்கள் – பணம் கேட்டு மிரட்டல்


14 கொரனோ மருத்துவர்களை கடத்திய கடத்தல் காரர்கள் – பணம் கேட்டு மிரட்டல்

Mexico City யில் கொரனோ நோயினை தடுக்கும் முகமாக

பணிபுரிந்த பதின் நான்கு சுகாதார் மருத்துவர்கள் ,மற்றும்

ஊழியர்களை மர்ம ஆயுத கடத்தல் குழு ஒன்று கடத்தி சென்றுள்ளது

இவ்வாறு கடத்த பட்டவர்கள் உயிருடன் விடு விக்க படவேண்டும் என்றால்

பணம் ,கப்பம் தர வேண்டும் என கடத்தல்காரர்கள் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

பணத்தினை தந்திட மறுத்து எம்மை வேட்டையாடிட முனைந்தால் குறித்த

பதின்நான்கு நபர்களும் படுகொலை செய்ய பாடுவார்கள் என கடத்தல் காரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்

இந்த சம்பவம் உலக அரங்காயில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

14 கொரனோ மருத்துவர்களை
14 கொரனோ மருத்துவர்களை