12 ஆயிரம் இராணுவத்தை ஜெர்மனியில் இருந்து அகற்றிய அமெரிக்கா – நடப்பது என்ன ..?


12 ஆயிரம் இராணுவத்தை ஜெர்மனியில் இருந்து அகற்றிய அமெரிக்கா – நடப்பது என்ன ..?

அமெரிக்கா இராணுவத்தினர் இரண்டாம் உலக போரின் பின்னர் ஜெர்மனியில்

நீண்ட காலமாக தங்கி நின்றனர் ,தற்போது அமெரிக்கா இராணுவத்தினர் 12 ஆயிரம் பேர் திடீரென ஜெர்மனியில் இருந்து விலக்க பட்டுள்ளனர்

அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு ஏன் என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது


ரசியாவின் ஒரு பகுதி எல்லையாக ஜெர்மனி திகழ்ந்து வருகிறது

இவ்வாறான போரியல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் ,இருந்து

இராணுவத்தை திடீரென அமெரிக்கா விலக்கியது ஏன் என்ற சந்தேகம் வலுத்துள்ளது ,

நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் படைகளை குவித்து அந்த நாட்டின்

வளங்களை சுரண்டி ஏப்பம் விட்டு வரும் அமெரிக்காவின் இந்த நகர்வின்

பின்னால் ஏதோ முக்கிய விடயம் உள்ளதாகவே பார்க்க படுகிறது

மறைந்து கிடைக்கும் அந்த விடயம் என்ன என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்