107 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் வீழ்ந்து நொறுங்கியது video


107 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் வீழ்ந்து நொறுங்கியது video

பஸ்கிஸ்தான் அஸ்ருக்கு சொந்தமான 107 ரக விமானம் ஒன்று

திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த

பயணிகள் அனைவரும் பலியாகினர்

இந்த விமானமானது தலைநகர் கராச்சியில் தரையிறங்க முற்பட்ட வேளையில்

இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
இந்த விபத்துக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கிய பகுதியில் மக்கள் குடியிருப்பில் வசித்த 25 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுளள்னர்