ஒரு லட்சம் body bags சடல பைகளை அவசரமாக கோரியுள்ள அமெரிக்கா-இரு வாரங்களில் பல்லாயிரம் பேர் பலியாவர்கள் – ஏச்சரிக்கை


100,000 body bags சடல பைகளை அவசரமாக கோரியுள்ள அமெரிக்கா பேரழிவு நிறுவனம்

அமெரிக்காவில் எதிர்வரும் நாட்களில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரு லட்சம் மக்கள் பலியாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அதனால் தற்போது அமெரிக்கா பென்டகோன் பேரழிவு நிறுவனம் ஒன்றிடம் ஒரு லட்சம் மனித உடல்களை பொதி செய்யும் பைகளை தரும் படி அவசரமாக வேண்டுதல் விடுத்துளது

நாள் தோறும் மனித உயிர் பலிகள் அதிகரித்து செல்கின்ற நிலையில் அமெரிக்கா நெருக்கடியில் சிக்கியுள்ளது .,

இரண்டு வாரங்களுக்குள் சுமார் ஒன்று முதல் இரண்டு லட்சம் மக்கள் பலியாவர்கள் என அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில்

இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

அப்படி என்றால் இப்பொழுதே அமெரிக்கா பல ஆயிரம் மக்கள் பலியாகிவிட்டார்கள் என்பதும் அதனை விரைவில் ஒன்றாக

அறிவிக்க படவுள்ளனர் என்பதை இவை காண்பிப்பதாக கணித்து கொள்ளலாம்

வரும் தினங்களில் அமெரிக்கா மக்கள் பெரும் வலியை சுமப்பார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டாக உள்ளது .

உலகம் பதற போகும் அந்த நாள் ,நொடி ,நெருங்கி விட்டது என்பதற்கான சிக்கனலாக இதுவாக உள்ளது எனபதே வெளிப்படை

அமெரிக்கா பெரும் மனித உயிர் பலியை அறிவிக்க தயாராகி வருகிறது .

விடுபட்ட புதிய செய்திகளை படிக்க இதில் அழுத்துங்கள்

100 000 body bags சடல
100 000 body bags சடல