100 பெண்களை கற்ப்பழித்த ஆமி காரன் சிக்கினார்


100 பெண்களை கற்ப்பழித்த ஆமி காரன் சிக்கினார்

அமெரிக்காவில் எல்லையோர காவல் கடமையில் ஈடுபடும் இராணுவத்தை வைத்து காவல் செய்து வரும் ஏஜென்ட் ஒருவர் அந்த

பகுதியில் கிட்ட தட்ட நூறு சிறார்கள் ,ஆண்கள்,பெண்கள் ,உள்ளிட்டவர்களை

பாலியல் வல்லுறவு செய்து வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

ஆயுதங்களுடன் பயணிக்கும் இவர் அந்த எல்லையோரங்களில் தனிமையில் பயணிக்கும் பெண்களை கைது செய்து விடுவார்

,விசாரணை என்ற போர்வையில் தேவாலயம் ஒன்றுக்கு அழைத்து வரும் அவர்

அங்கு வைத்து இவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளது அம்பலமாகியுள்ளது

இவரது செயலில் சந்தேகம் அடைந்த உளவுத்துறையினர் இவரை கண்காணித்து கைது செய்துள்ளனர்

கடந்த மூன்று வருடங்களாக இந்த பாலியல் வல்லுறவில் இவர் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் தொடர் விசாரணைகள் இடம்பெற்று

வருகிறது, கிட்ட தட்ட நூறு பேர் வரை இந்த 36 மாதங்களுக்குள் இவர்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கலாம் என நம்ப படுகிறது

இவரால் பாதிக்க பட்டவர்கள் பொலிஸாருக்கு நேரடி சாட்சி வழங்கினால்

மட்டுமே இந்த விடயத்தில் முழுமையான விபரம் வெளியாகும் என எதிர் பார்க்க படுகிறது

100 பெண்களை கற்ப்பழித்த

இவரால் பாதிக்க பட்டவர்கள் பொலிஸாருக்கு நேரடி சாட்சி வழங்கினால்