10பேர் உக்ரைன் கைதிகள் விடுதலை

10பேர் உக்ரைன் கைதிகள் விடுதலை
Spread the love

10பேர் உக்ரைன் கைதிகள் விடுதலை

உக்ரைன் கைதிகள் 10பேர் விடுதலை, ரஷ்யா படைகளினால் சிறை பிடித்து செல்லப்பட்ட உக்ரைன் கைதிகள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உக்கிரன் அரசு அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு சிறை பிடித்துச் செல்லப்பட்ட உக்ரைன் படைகள் ராணுவ சிப்பாய்கள் இந்த வாரத்தில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 90 இராணுவ சிப்பாய்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .,

திடீர் கைதிகள் விடுதலை

இந்த ராணுவத்தினர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் .அதனை அடுத்து தற்பொழுது 10 பொதுமக்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .

அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் மிக முக்கியமான, நபர்களும் அடங்குவதாக உக்ரைன் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் காட்டும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது .

இந்த காலப்பகுதியில் உக்கிரேன் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் வரவேற்பையும் ஒரு சமாதான நல்லென்ன அறிவிப்பாக பார்க்க முடிகின்றது.

சமரசத்தை ஏற்படுத்தி உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வரும்படி பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .

நீடிக்கும் ரஷ்யா உக்ரைன் போர்

ஆனால் அதனை தட்டி கழித்து போரை நீடித்து சென்று வருகின்றார் .

அமெரிக்கா பிரித்தானியா என்பன இந்த போருக்கு முதுகெலும்பாக இருந்து செயலாற்றி வருகின்றனர் .

தமது நீண்ட தூர ஆயுதங்களையும் ரஷ்யாவுக்கு எதிராக சோதனைகளை நடத்தி வருகின்றனர் .

அதேபோன்று ஜேர்மனும் புதிய வகை டாங்கிகள் ஏவுகணைகள் என்பனவற்றையும் ரஷ்யாவுக்கு எதிராக சோதனை செய்து வருகின்றனர் .

யுத்தம் கடுமையாக இடம்பெற்றால் அப்பொழுது ரஷ்யாவை எனது ஏனைய நாடுகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது தொடர்பான புதிய ஆயுதங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது .

தவறான உறக்கம் அணிந்த காலமுனையில் தற்பொழுது 10 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது மக்கள் மத்தியில் ஒரு சமரசம் ஏற்படும் .

என்ற ஒரு நல்ல நம்பிக்கை நல்லெண்ண அடிப்படையில் நல்ல நம்பிக்கையும் பிறந்துள்ளது என்பதை இந்த விடயம் சிறப்பாக எடுத்து காட்டாக குறிப்பிடத்தக்கது.